பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சிவசங்கர்..
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.6.24 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர்… Read More »பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சிவசங்கர்..