குண்டும்-குழியுமான புதிய தார்சாலை… வாகன ஓட்டிகள் அவதி…
கும்பகோணம் – தஞ்சாவூர் நெடுஞ்சாலை தமிழகத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்றாகும். இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை மகாமகத்திற்கு முன்பு போடப் பட்டதாகும். அதன் பின்னர் இந்தச் சாலை… Read More »குண்டும்-குழியுமான புதிய தார்சாலை… வாகன ஓட்டிகள் அவதி…