புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..
புதிய குற்றவியல் சட்டங்கள் மூன்றையும் திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கி.கணபதி தலைமை வகித்தார்.… Read More »புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..