4 ஆண்டு பட்டம் பெற்றவர்கள் நேரடியாக பிஎச்.டியில் சேரலாம்- யு.ஜி.சி
கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நெட் (தேசிய தகுதி தேர்வு), செட் (மாநில தகுதி தேர்வு) ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.… Read More »4 ஆண்டு பட்டம் பெற்றவர்கள் நேரடியாக பிஎச்.டியில் சேரலாம்- யு.ஜி.சி