கவர்னர் பாதுகாப்பு பணிக்கு மகனை அனுப்பிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்…
பீகாரில் உள்ள கிழக்கு சம்பரன் மாவட்டத்தில், பல்கலைக்கழக விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அந்த மாநிலத்தின் கவர்னர் ராஜேந்திர அர்லேகர் வருகை தந்தார். கவர்னர் வருகையின்போது ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில்… Read More »கவர்னர் பாதுகாப்பு பணிக்கு மகனை அனுப்பிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்…