ஒரே நாளில் 4 படுகொலை..இது தமிழ்நாடா (or) கொலை நாடா… பிரேமலதா சரமாரி தாக்கு..
ஒரே நாளில் 4 படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? எனவும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம்… Read More »ஒரே நாளில் 4 படுகொலை..இது தமிழ்நாடா (or) கொலை நாடா… பிரேமலதா சரமாரி தாக்கு..