இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம்… Read More »இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்