திருச்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு…… எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவு
திருச்சி லால்குடி அருகே உள்ள மருதூர் ஊராட்சியில், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்தது குறித்து, தொடர்புடைய அதிகாரிகள் மீது ஏன் போலீசார் இது வரை வழக்கு பதிவு செய்யவில்லை ?/நீதிபதிகள்… Read More »திருச்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு…… எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவு