பிரதமர் பதவி வேண்டாம்…. பாஜகவை அகற்றுவதே நோக்கம்… மம்தா ஆவேச பேச்சு
வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்திட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ்… Read More »பிரதமர் பதவி வேண்டாம்…. பாஜகவை அகற்றுவதே நோக்கம்… மம்தா ஆவேச பேச்சு