பிரதமர் மோடியின் தம்பி சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி
பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர தாஸ் மோடி மருத்துவமனையில் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக பிரச்சினை காரணமாக, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,… Read More »பிரதமர் மோடியின் தம்பி சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி