மிக்ஜம் புயல் பாதிப்பு…. பிரதமர் மோடி ஆறுதல்
தமிழகம், ஆந்திராவில் மிக்ஜம் புயல் மற்றும் மழை காரணமாக பலர் இறந்துள்ளனர். தற்போது சென்னையில் மழை ஓய்ந்து விட்டபோதிலும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உள்ளார். … Read More »மிக்ஜம் புயல் பாதிப்பு…. பிரதமர் மோடி ஆறுதல்