காதல் விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவர் கொலை.. 3 சிறுவர்கள் கைது…
நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூரை சேர்ந்தவர் தங்கத்துரை. இவருடைய மகன் ராஜேந்திரன் (20). இவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந் தேதி… Read More »காதல் விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவர் கொலை.. 3 சிறுவர்கள் கைது…