சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பாதிரியார்… சபையில் இருந்து நீக்கம்…
திருவனந்தபுரம் பாலராமபுரம் அருகே உள்ள உச்சக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (50). இவர் ஆங்கிலிக்கன் சபை பாதிரியார் ஆவார். இவர் தற்போது பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் மீது அவருக்கு ஈர்ப்பு… Read More »சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பாதிரியார்… சபையில் இருந்து நீக்கம்…