74 மூட்டை பாண்டி சாராயம்….. ஆற்றில் நீந்தி நாகைக்கு கடத்தல்…..
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகைக்கு சாராயம் உள்ளிட்ட மதுபானங்கள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து டிஎஸ்பி கென்னடி தலைமையிலான தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை… Read More »74 மூட்டை பாண்டி சாராயம்….. ஆற்றில் நீந்தி நாகைக்கு கடத்தல்…..