சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றிய திருச்சி பாஜ., நிர்வாகி போக்சோவில் கைது….
திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் (26). இவர் பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அவரை ஏமாற்றியதாக தெரிகிறது.… Read More »சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றிய திருச்சி பாஜ., நிர்வாகி போக்சோவில் கைது….