திரிபுரா, நாகாவில் பா.ஜ.க. முன்னணி
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டமன்றங்களுக்கும் பொது்தேர்தல் நடந்தது. திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் முன்னணியில் உள்ளது. அந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னணியில் உள்ளதாக அங்கிருந்து வரும்… Read More »திரிபுரா, நாகாவில் பா.ஜ.க. முன்னணி