பிரதமர் நிகழ்ச்சிகளில் அண்ணாமலை ‘ஆப்செண்ட்’ ஏன்?
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்ற விழாக்கள் மற்றும் அவரை வரவேற்கும்-வழியனுப்பும் நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்கவில்லை. மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே அதிமுக… Read More »பிரதமர் நிகழ்ச்சிகளில் அண்ணாமலை ‘ஆப்செண்ட்’ ஏன்?