புதுவை சட்டமன்ற கூட்டம்……… பள்ளி மாணவர்கள் போல சீருடையில் வந்த திமுக எம்.எல்.ஏக்கள்
புதுச்சேரி சட்டபேரவை அக்டோபர் மாதம் கூடியது. கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை உரை நிகழ்த்தினார். பின்னர் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை சட்டபேரவை குளிர்கால கூட்டத்தொடர் பிப்ரவரி 3-ந்தேதி கூடுகிறது என… Read More »புதுவை சட்டமன்ற கூட்டம்……… பள்ளி மாணவர்கள் போல சீருடையில் வந்த திமுக எம்.எல்.ஏக்கள்