6வயது குழந்தை பலாத்காரம்…. பள்ளி நிர்வாகி கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தில் வசித்து வருபவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில்… Read More »6வயது குழந்தை பலாத்காரம்…. பள்ளி நிர்வாகி கைது