துருக்கி ஆப்பிள் பிசினஸ் என 1.24 கோடி மோசடி… பல் டாக்டர் கைது
கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (41). ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் (33) என்பவர் அறிமுகமானார். அப்போது அரவிந்த், துருக்கியில் இருந்து குறைந்த… Read More »துருக்கி ஆப்பிள் பிசினஸ் என 1.24 கோடி மோசடி… பல் டாக்டர் கைது