கரூர் டிப்போ உதவி பொறியாளர் அரசு பஸ் டிரைவரை தாக்கியதாக பரபரப்பு புகார்..
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் லிமிடெட் கரூர் மண்டலத்தின் கீழ் இரண்டு கிளைகள் இயங்கி வருகிறது. கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த… Read More »கரூர் டிப்போ உதவி பொறியாளர் அரசு பஸ் டிரைவரை தாக்கியதாக பரபரப்பு புகார்..