திருச்சி கோர்ட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்…..
திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் ட்ரூத் லேப் சென்னை இணைந்து நடத்திய வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சி வகுப்பை மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்.… Read More »திருச்சி கோர்ட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்…..