“கணேசா போ சாமி”…. மனம் மாறி சென்ற யானை.. வீடியோ…
கோவை பன்னிமடை அருகே திப்பனூர் கிராமம் மலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டு வாசலில் ஒற்றை காட்டு யானை வந்து நின்றதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள்… Read More »“கணேசா போ சாமி”…. மனம் மாறி சென்ற யானை.. வீடியோ…