பெரம்பலூர்…தாறுமாறாக வந்த பஸ் மோதி பனை மரம் சாய்ந்தது
பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடிலிருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருச்சி செல்லும் அரசு பேருந்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை மகாலிங்கம் (52), என்பவர் ஓட்டி வந்தார்.தண்ணீர் பந்தல்… Read More »பெரம்பலூர்…தாறுமாறாக வந்த பஸ் மோதி பனை மரம் சாய்ந்தது