புதுவை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கடலில் இறங்கி போராட்டம்
புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் கடந்த 2014-ம் ஆண்டு 1,500-க்கும் மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டனர். தேர்தல் நேரம் காரணமாக இவர்கள் பணிமர்த்தப்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2016-ம் ஆண்டு இந்த ஊழியர்கள் மொத்தமாக பணிநீக்கம் செய்யப்படுவதாக… Read More »புதுவை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கடலில் இறங்கி போராட்டம்