தமிழக விஜிலென்ஸ் டிஜிபி கந்தசாமி இன்று ஓய்வுபெறுகிறார்
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தலைவராக கந்தசாமி பணியாற்றி வருகிறார். அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். டிஜிபி கந்தசாமி, சிபிஐ அதிகாரியாக இருந்த போது நாட்டின் பல மாநிலங்களில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில்… Read More »தமிழக விஜிலென்ஸ் டிஜிபி கந்தசாமி இன்று ஓய்வுபெறுகிறார்