புதுக்கோட்டை… பட்டாசு குடோனில் வெடி விபத்து… ஒருவர் கருகினார்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள விஸ்வநாத தாஸ் நகரில் பட்டாசு குடோன் உள்ளது. இன்று காலை இந்த பட்டாசு குடோனில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.… Read More »புதுக்கோட்டை… பட்டாசு குடோனில் வெடி விபத்து… ஒருவர் கருகினார்