திருவையாறு தியாகராஜரின் 178 வது ஆராதனை விழா…… ஆயிரம் கலைஞர்கள் இசையஞ்சலி…
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவேரி கரையில் ஸ்ரீ ஸ்ரீ சத்குரு தியாகராஜரின் சமாதி அமைந்துள்ளது. தியாகராஜர் மறைந்த பகுளபஞ்சமி அன்று ஆண்டுதோறும் கர்நாடக இசை கலைஞர்கள் ஆராதனை விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதேபோல் தியாகராஜரின்… Read More »திருவையாறு தியாகராஜரின் 178 வது ஆராதனை விழா…… ஆயிரம் கலைஞர்கள் இசையஞ்சலி…