பால் தந்த பசுக்கு சிலை…. கோயில் பூசாரியின் நன்றி விசுவாசம்…
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் பழமை வாய்ந்த அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பரம்பரை பூசாரியாக குமார் (40) பணியாற்றி வருகிறார். இந்த கோயிலில் 20 ஆண்டுகளாக பசுமாடு ஒன்றை அவர் வளர்த்து… Read More »பால் தந்த பசுக்கு சிலை…. கோயில் பூசாரியின் நன்றி விசுவாசம்…