122வது பிறந்தநாள்….. காமராஜர் சிலைக்கு… அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை
பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருச்சியில் திமு கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு தலைமையில் திமுகவினர் பெருந்தலைவர் காமராஜர் … Read More »122வது பிறந்தநாள்….. காமராஜர் சிலைக்கு… அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை