Skip to content
Home » நெற்பயிர்கள்

நெற்பயிர்கள்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்… அமைச்சர் மெய்யநாதன்..

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கீட செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறையில் மழை பாதிப்பு குறித்தும் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 50… Read More »மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்… அமைச்சர் மெய்யநாதன்..

நாகையில் தொடர் மழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின….

நாகை மாவட்டம், திருமருகல் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் கீழப்பூதனூர், இடையாத்தாங்குடி, சேஷமூலை,திருச்செங்காட்டங்குடி,திருமருகல், திருக்கண்ணபுரம்,திருப்புகலூர்,வடகரை, கோட்டூர்,விற்குடி,கீழத்தஞ்சாவூர், எரவாஞ்சேரி,திட்டச்சேரி,குத்தாலம்,… Read More »நாகையில் தொடர் மழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின….