தரமற்ற விதை: 20 நாளில் கதிர்விட்ட நெற் பயிர்கள், விவசாயிகள் அதிர்ச்சி
அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதி விவசாயிகள், நடப்பு சம்பா பருவத்தில் அம்மன் பொன்னி சாகுபடி செய்திருந்தனர். இந்த விதைகளை கிலோ ரூ.150 ரூபாய்க்கு திருச்சி, புள்ளம்பாடி பகுதி யில் இருந்து தனியாாரிடம் வாங்கி உள்ளனர்.… Read More »தரமற்ற விதை: 20 நாளில் கதிர்விட்ட நெற் பயிர்கள், விவசாயிகள் அதிர்ச்சி