விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழா…. திருமாவளவன் புறக்கணித்தது ஏன்?
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ‘என்ற புத்தக வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு முதல் பிரதியை பெற்றுக்கொள்கிறார்.… Read More »விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழா…. திருமாவளவன் புறக்கணித்தது ஏன்?