நிதி நிறுவனம் நடத்தி மோசடி ….. தஞ்சை தம்பதி கைது
திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒன்பது பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, தஞ்சை உள்பட 10 இடங்களில் செயல்பட்டது. அதிக வட்டி தருவதாக… Read More »நிதி நிறுவனம் நடத்தி மோசடி ….. தஞ்சை தம்பதி கைது