மகரவிளக்கு பூஜைக்காக…… நாளை சபரிமலையில் நடைதிறப்பு
மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை(சனி) திறக்கப்படவுள்ளது. சபரிமலையில் 41 நாள்கள் நடைபெறும் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த புதன்கிழமை (டிச.27) நிறைவடைந்தது. இதையடுத்து, கோயில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில்,… Read More »மகரவிளக்கு பூஜைக்காக…… நாளை சபரிமலையில் நடைதிறப்பு