மக்களவை தேர்தல் ஏற்பாடு…. சென்னையில் நாளை தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
2024ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய வாக்காளர்கள் பட்டியல்… Read More »மக்களவை தேர்தல் ஏற்பாடு…. சென்னையில் நாளை தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை