அரியலூர்…நாய்கள் கடித்து மான் பரிதாப பலி…
அரியலூர் மாவட்டம் கட்டையன்குடிக்காடு கிராம பகுதியில் வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க ஊருக்குள் வந்த மானை நாய்கள் ஒன்று கூடி கடித்துள்ளது. இதனால் தப்பி ஓடிய மான் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மயங்கி கிடந்துள்ளது.… Read More »அரியலூர்…நாய்கள் கடித்து மான் பரிதாப பலி…