நள்ளிரவில் சாலையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய வாகனம் பறிமுதல்….
தஞ்சை விளார் புறவழிச்சாலை பகுதிகளில் சாலை ஓரத்தில் மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து குவியல் குவியலாக கொட்டப்பட்டு வருகிறது. இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன்… Read More »நள்ளிரவில் சாலையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய வாகனம் பறிமுதல்….