அண்ணாமலை பாதயாத்திரை நடக்குமா…?…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் அக் .16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக ” என் மண் என் மக்கள்” 3ம் கட்ட யாத்திரை ஒத்திவைப்பதாக அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அக். 4ம்… Read More »அண்ணாமலை பாதயாத்திரை நடக்குமா…?…