பாபநாசம் ஊ.ஒ.தொ.பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடல்…
சுற்றுச் சூழல் மேம்பாட்டிற்காக பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப் பட்டன. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு முருகன், பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ், தமிழன் பசுமை… Read More »பாபநாசம் ஊ.ஒ.தொ.பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடல்…