கோவையில் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு..
மத்திய அரசிடம் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் புதிய குற்றவியல் சட்ட நகல்களை எரிப்பதாகவும் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல்… Read More »கோவையில் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு..