தஞ்சையில் இன்று ஜமாபந்தி தொடங்குகிறது…..
தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் கூறியிருப்பதாவது:- தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கையானது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடக்க… Read More »தஞ்சையில் இன்று ஜமாபந்தி தொடங்குகிறது…..