வெற்றி மட்டுமே நம் இலக்கு…. திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக 3 குழுக்களை அமைத்துள்ளது. அதில் அமைச்சர் கே. என். நேரு தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட மேலும் சில அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். நேற்று … Read More »வெற்றி மட்டுமே நம் இலக்கு…. திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு