Skip to content
Home » தேரோட்டம் » Page 4

தேரோட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்……. நாளை நடக்கிறது

  • by Senthil

திருச்சி அடுத்த சமயபுரம்  மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இங்கு பக்தர்கள் வருகிறார்கள். ஞாயிறு, மற்றும் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் இங்கு பகதர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தமிழகத்தில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்……. நாளை நடக்கிறது

அரியலூர் கல்லங்குறிச்சி வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்….விமரிசையாக நடந்தது

  • by Senthil

அரியலூர் கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தில் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு வரதராஜ… Read More »அரியலூர் கல்லங்குறிச்சி வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்….விமரிசையாக நடந்தது

பிரசன்ன ராஜகோபால சாமி கோயில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்….

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சாமி கோவில் தேரோட்டம் நடைப் பெற்றது. அய்யம்பேட்டையில் கிருஷ்ணன் கோவில் என்றழைக்கப்படும் ருக்மணி சத்யபாமா சமேத பிரசன்ன ராஜகோபால சாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் பிரம்மோத்சவ விழாவை… Read More »பிரசன்ன ராஜகோபால சாமி கோயில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்….

மயிலாடுதுறை…. பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம்…

மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் 5-வது தலமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த… Read More »மயிலாடுதுறை…. பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்…

  • by Senthil

கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பலநூறாண்டுகள் பழமையான இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்…

லால்குடி சப்தரீசுவரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலம்

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீசுவரர் கோயில், சப்தரிஷிகளுக்கும் முக்தி தந்த தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுகிது திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் இன்று… Read More »லால்குடி சப்தரீசுவரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலம்

ஏப்10…. புதுகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலையில் உள்ளது பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயில். இந்த கோயிலின் தேரோட்டம்  வரும் ஏப்ரல் 10ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர்… Read More »ஏப்10…. புதுகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேரோட்டம்

  • by Senthil

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமும், செங்கோட்சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.… Read More »திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேரோட்டம்

திருச்செந்தூர் மாசித் திருவிழா…. தேரோட்டம் கோலாகலம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள்… Read More »திருச்செந்தூர் மாசித் திருவிழா…. தேரோட்டம் கோலாகலம்

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மக தேரோட்டம்…

  • by Senthil

கரூர் தாந்தோணிமலையில் பிரசித்தி பெற்ற தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத பெருந்திருவிழா மற்றும் மாசி தெப்ப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மக தேரோட்டம்…

error: Content is protected !!