Skip to content
Home » தேதி

தேதி

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்….. வாக்குப்பதிவு தேதி மாற்றம்

  • by Senthil

கேரளா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வாக்குப்பதிவு நவம்பர் 13ம் தேதி நடைபெறும் என  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட மாநிலங்களில்  கலாச்சாரம் மற்றும் சமூக… Read More »கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்….. வாக்குப்பதிவு தேதி மாற்றம்

பிளஸ்2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடக்கம்……10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28

  • by Senthil

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று  சென்னை  அளித்த பேட்டி வருமாறு: வரும் 2025ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பிளஸ்2  பொதுத் தேர்வு தொடங்கி  மார்ச் 25ம் தேதி வரை… Read More »பிளஸ்2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடக்கம்……10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28

யு.ஜி.சி. நெட் மறுதேர்வு…… தேதி அறிவிப்பு

  • by Senthil

உதவிப் பேராசிரியர், ஆராய்ச்சிப் படிப்புக்கான யு.ஜி.சி. நெட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வுகளை மீண்டும் நடத்த  தேர்வு முகமை முடிவு செய்து அதற்கான தேதியை  தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஆகஸ்ட்… Read More »யு.ஜி.சி. நெட் மறுதேர்வு…… தேதி அறிவிப்பு

சட்டமன்றம் கூடும் தேதி திடீர் மாற்றம்….. அப்பாவு பேட்டி

  • by Senthil

தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு   நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற கூட்டத்தொடர் 24ம் தேதி தொடங்கும் என அறி்விக்கப்பட்டிருந்தது.  இதற்கிடையே  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே ,… Read More »சட்டமன்றம் கூடும் தேதி திடீர் மாற்றம்….. அப்பாவு பேட்டி

சிபிஎஸ்சி பிளஸ்2 ரிசல்ட் எப்போது?

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ்   செயல்டும் 12 மற்றும் 10 ம் வகுப்புகளுக்கு ரிசல்ட் தேதி  வருகிற 6 மற்றும் 10 ம் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்… Read More »சிபிஎஸ்சி பிளஸ்2 ரிசல்ட் எப்போது?

மக்களவை தேர்தல் எப்போது? …… 14ம் தேதி அறிவிப்பு

  • by Senthil

நாடாளுமன்ற  தேர்தல்  அறிவிப்பு தேதி அறிவிப்பை இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.  இந்திய தேர்தல் ஆணையமும்  தேர்தலுக்கான  அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டது.  தேர்தல் தேதியை வரும்  14 அல்லது 15 ம்… Read More »மக்களவை தேர்தல் எப்போது? …… 14ம் தேதி அறிவிப்பு

அதிமுக உறுப்பினர் சேர்க்கை 19ம் தேதி வரை நீட்டிப்பு

அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக்கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழகத்தில், 5.4.2023 முதல்… Read More »அதிமுக உறுப்பினர் சேர்க்கை 19ம் தேதி வரை நீட்டிப்பு

ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்… அமைச்சர் இன்று அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்,  ஜூன் 7ம் தேதி பள்ளிகள்(1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை)  திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் இன்று அறிவித்து உள்ளார்.  ஏற்கனவே உள்ள… Read More »ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்… அமைச்சர் இன்று அறிவிப்பு

கிண்டி கலைஞர் மருத்துவமனை…. ஜூன் 20ல் ஜனாதிபதி திறக்கிறார்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை ஜனாதிபாதி திரவுபதி முர்மு வரும் ஜூன் 5-ந்தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »கிண்டி கலைஞர் மருத்துவமனை…. ஜூன் 20ல் ஜனாதிபதி திறக்கிறார்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி…. அமைச்சர் அறிவிப்பு

  • by Senthil

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள்  ஜூன் மாதம் திறக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான… Read More »கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி…. அமைச்சர் அறிவிப்பு

error: Content is protected !!