தஞ்சையில் தேங்காய் ஏலம்….
தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். ஏலத்தில் கும்பகோணம் அடுத்த கருப்பூர் கிராமத்தில் இருந்து ஓரு விவசாயி 1… Read More »தஞ்சையில் தேங்காய் ஏலம்….