இன்று தெலுங்கானாவில் தேர்தல்.. 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி..
சமீபத்தில் மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தெலுங்கானா சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. தெலங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன.… Read More »இன்று தெலுங்கானாவில் தேர்தல்.. 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி..