தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு… அரியலூர் கலெக்டர் ஆலோசனை
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை… Read More »தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு… அரியலூர் கலெக்டர் ஆலோசனை