கமலா ஹாரிஸ் தோல்வி….. சோகத்தில் மூழ்கிய துளசேந்திரபுரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அவரது பூர்வீக கிராமம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம். இங்குள்ள கமலா ஹாரிசின் உறவினர்கள் சிலர்,… Read More »கமலா ஹாரிஸ் தோல்வி….. சோகத்தில் மூழ்கிய துளசேந்திரபுரம்