திருச்சி…. 2ம் நாள் வசூலிலும் துணிவு டாப்
பொங்கல் திருநாளையொட்டி கடந்த 11ம் தேதி அஜீத் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு ஆகிய படங்கள் வெளியானது. திருச்சியில் முதல் நாளில் அஜீத் படமான துணிவு 63.7 லட்சம் வசூலைஅள்ளியது. வாரிசு படத்திற்கு… Read More »திருச்சி…. 2ம் நாள் வசூலிலும் துணிவு டாப்